மருந்து கொடுக்கும் அளவு, தயாரிக்க பயன்படுத்தும் பொருள்கள்

மருத்துவ குறிப்புகள்

[ மருத்துவ குறிப்புகள் ]

Dose of medicine, materials used for preparation - Medicine Tips in Tamil

மருந்து கொடுக்கும் அளவு, தயாரிக்க பயன்படுத்தும் பொருள்கள் | Dose of medicine, materials used for preparation

வயது வந்தவர்களுக்கு :- 4 குளோபில்கள் அல்லது 2 மாத்திரைகள், அல்லது ஒரு சொட்டு தாய்க்கரைசல் அல்லது தூள் 60 மிலி கிராம்.

மருந்து கொடுக்கும் அளவு, தயாரிக்க பயன்படுத்தும் பொருள்கள் 


வயது வந்தவர்களுக்கு :- 4 குளோபில்கள் அல்லது 2 மாத்திரைகள், அல்லது ஒரு சொட்டு தாய்க்கரைசல் அல்லது தூள் 60 மிலி கிராம்.


குழந்தைகளுக்கு :- வயது வந்தவர்களுக்கு கொடுக்கும் அளவில் பாதி. 2 குளோபில்கள் அல்லது 1 மாத்திரை. அல்லது 1/2 சொட்டு தாய்ச்கரைசல் அல்லது தூள் 30 மிலி கிராம்.


சிசுவிற்கு :- வயது வந்தவர்களுக்கு கொடுக்கும் அளவில் நான்கில் ஒரு பாகம். 1 குளோபில் அல்லது 1/2 மாத்திரை அல்லது ¼ சொட்டு தாய்க் கரைசல் அல்லது தூள் 15 மிலி கிராம்.


ஒரு மாத்திரையையோ அல்லது ஒரு சொட்டு தாய் திரவத்தையோ சிசுவிற்கு கொடுக்கப் பிரிக்கவேண்டுமானால், 4 தேக்கரண்டி தண்ணீரில் ஒரு மாத்திரை அல்லது ஒரு சொட்டு தாய்க் கரைசலைக் கலந்து அதில் ஒரு தேக்கரண்டி மருந்தை எடுத்து கொடுப்பது சிசுவிற்கு அளவாகும்.

நோயாளியின் விருப்பம் போல் மாத்திரையையோ, அல்லது குளோபில்களையோ தண்ணீரில் கலந்தோ, அல்லது நாக்கில் வைத்து உமிழ்நீரில் கரைத்தோ பயன்படுத்தலாம்.


DOSAGE

GLOBULES     PILULES     MOTHER    TINCTURE     POWDER

1. Adult           4          2        1          1grain (or) 60m.g.

2. Child           2          1        ½         ½ grain (or) 60m.g. 

3. Infant           1          ½        ¼        ¼ grain (or) 60m.g.


மருந்து தயாரிக்க பயன்படுத்தும் பொருள்கள்


மிருகங்கள் - ANIMALS

இத் தலைப்புக்குரிய பொருள்கள் தேனீ, சிலந்தி, எறும்பு, கரப்பான், சப்பாத்திப் பூச்சி, மானின் கஸ்தூரி, தேரை, குளவி, பாம்பின் நஞ்சு; நாய், பூனை, பசு, கழுதையின் பால்; கடற்பஞ்சு, பிராணி, மீன் முதலியன இதில் அடங்கும்.


பெயர்கள்


1. அபிஸ் மெல்லிபிகா

2. காக்கஸ் காக்டி

3 போத்ராப்ஸ் 

4. காந்தாரிஸ்

5. இலாப்ஸ் கொராலினஸ் 

6. பார்மிகாரூமா

7. அரானியா டயாடிமா 

8. குரோடலஸ் ஹாரிடஸ்

9. லாச்சஸ்

10. நாஜா டிரைபூடியன்ஸ்

11. லாட்ரோடக்டஸ் மேக்டன்ஸ்

12. மெபைடிஸ் புடோரியஸ்

13. மோச்சஸ்

14. மைகேள் லாசியோ டோரா 

15. டாரன்டுலா ஹிஸ்பரனியா

16. டாரன்டுலா குயூபன்சிஸ்

17. தெரிடியான்

18. செபியா சக்கஸ்

19. ஸ்பான்ஜியா டோஸ்டா 

20. லேக்கானியம்

21. லேக் வாக்சினம்

22. லேக் பெலினம்


தாதுக்கள் - MINERALS


இந் தலைப்பில் கீழ்கண்டவைகள் அடங்கும்: 

உலோகங்கள்

ஆசிட்கள்

அம்மோனியம் 

கால்சியம்

பொட்டாசியம்

மெக்னீசியம்

சோடியம்

தாவரக்கரி 

மிருகக்கரி

சுந்தகம்

ஐயோடின்

பெட்ரோல் பொருள்கள்

சிலிகா


நோசோதுகள் - NOSODES


நோயுற்றவரின் நோயிலிருந்து பெறப்படும் பொருள்கள் இதில் அடங்கும்;


1. ஆம்ராகிரிசர்

2. ஆன்திராசினம்

3. பாசிலினம்

4. கார்சினோசின் 

5. டிப்திரினம்

6. இன்புளுவன்சினம்

7. ஹைட்ரோ போபினம்

8. பொட்ருசின்

9. மெடோரினம்

10. மார்பிலினம்

11. சோரினம்

12. பைரோஜினம்

13. பாராடாய்டினம்

14. சிபிலினம்

15. டைபாய்டினம்

16. டுபர்குளினம்

17. வாக்சினம் 

18. வரியோலினம்

19. டூரம்

20. கார்க்கினோ சினம்

21. மாஸ்டோ ஹெமாடின்

22. டெக்ஸ்ட்ரோ மாஸ்டோ ஹெமாடின்

23. சிச்சினம்.

24. மாம்மில்லினம் 

25. சார்க்கோமினம்

26. சார்க்கோ தொராசினம்,

27. எபிதிலியோமின் சிபிலிடிகம் 

28. ரோடல்சரின்

29. லூசினம்


தாவரங்களும், மருந்தின் குடும்பமும் (FAMILY)


நாம் பயன்படுத்தும் மருந்துகள் எந்த வகை தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்று கீழ்க்காணும் விவரங்கள் மூலம் அறியலாம்:


1. ரனன்குலேஸ் குடும்பம் (Ranunculaceae family) : - 16

அகோனைட், அக்டியா ரசிமோசா, அக்டியா ஸ்பிகாடா, கிளமாடிஸ், ஹெலிபோரஸ், ஹைடிராடிஸ், பல்சாடில்லா, ரனன்குலஸ் பல்போசஸ், ரனன்குலஸ் ஸ்கிலரோடஸ், ஸ்டாபிசா கரியா, அடோனிஸ் வெர்னாலிஸ், ஹெபாடிகா, மிட்செல்லா, கேலியம் ருபியாடிங்டோரம்.


2. பாபாவெரேஸ் குடும்பம் (Papaveraceae family) :-15 செவிடோனியம், ஓபியம், சாங்குனேரியா.


3. ரூபியாசேஸ் குடும்பம் (Rublaceae family) :-17 சின்கோனா, கபியா, இபிகா


4. ககுர்பிட்டேசேஸ் குடும்பம் (Cucurbitaceae family) :-7 பிரையோனியா ஆல்பா, காலோசிந்திஸ், எலாடிரியம், மமோர் டிகா பாலசாமிகா.


5. அப்போசினாசேஸ் குடும்பம் (Apocynaceae family) :-2 அப்போசினம் கன்னாபினம், அப்போசினம் ஆன்ரோசெமி போவியம், ஜெலிசிமியம், ஒலியான்டர், வின்கா மைனர், ஸ்டிரே பான்தஸ் ஹிஸ்பிடஸ்.


6. லோகானசேஸ் குடும்பம் (Loganaceae family) :-1 அல்ஸ்டோவியா, இக்னேசியா, நக்ஸ் வாமிகா, ஸ்பைஜீலியா. குராரே. 


7. சோலானசேஸ் குடும்பம் (Solanaceae family)19 பெல்லடோனா, காட்சிகம், டல்கமாரா. ஹயா சாமஸ், சோலானம் நைக்ரம், ஸ்டிரோமோனியம், டபாகம்.


8. லெக்யுமிளோசேஸ் குடும்பம் (Leguminosae family) : 11 பாப்டிசியா, டோலிகோஸ், மெலிலோடஸ், பிஜியோஸ்- டிக்மின் ரூபினியா.


9. அனகார்டியாசேஸ் குடும்பம் (Anacardiaceae family):-1 அனகார்டியம் ஓரியன்டேல், அனகார்டியம் ஆக்சிடன்டேல், காமோரஸ் கிளாடியா டென்டாடா ரஸ் டாக்சி கோடன்ரான் ரஸ்கிளப்பரா, ரஸ் ரேடிகான்ஸ், ரஸ் வெனிடோ.


10. பெர்பெரிடாசேஸ் குடும்பம் (Berberidaceae family) :-3 பெர்பரிஸ் வல்கரிஸ், காலோபில்லம், போடோபில்லம்,


11. அம்பெல்லிபெரேஸ் குடும்பம் (Umbelliferae family) :-20: எதூசா சைனாபியம், அம்மோனியாக்கம் கம்மி, அபியம் கிராவியோலென்ஸ், அசபோடைடா, சிகூடாவைரோசா, கோனியம் மெக்குலேட்டம், எரிஞ்ஜியம் அக்வாடிகம், ஹைட்ரோ காடைஸ் ஏசியாடிகா, பெட்ரோசெலினம், பிளான்டிரியம் அக்வாடிகம், சம்புள், ஓனான்திகுளேகடா.


12. ஸ்குரேபுளேரியாசேஸ் குடும்பம் (Scrophulariaceae family) :- 1:: டிஜிடாலிஸ் பர்பியூரா, கிராடியோலா லெட் டான்ரா இயூபோரேசியா, வெர்பாஸ்கம், வினேரியா.


13. கோனிபெரேஸ் குடும்பம் (Coniferae family) :-5 லூபிஸ்கனடென்சிஸ், ஏபிஸ் நைக்ரா, பைனஸ் சில்வஸ்டரிஸ், பிக்ஸ் லுக்கியுடா, சபினா டெரிபிந்த், தூஜா.


14. லிலியாசேஸ் குடும்பம் (Liliaceae family) : -12 அலியம் சிபா, அலியம் சாடிவா, ஆலோஸ், அஸ்பராகஸ், கோல் சிகம். கன்வலாரியா, ஹிலோனியாஸ், லிலியம் டிக்ரியம், பாரிஸ் குவாட்ரிபோலியா, சபாதில்லா ஸ்குல்லா, டிரிலியம் பென்டுலம், விராட்ரம் ஆல்பம், விராட்ரம் விரிடி.


15. இயூபோர்பியேஸ் குடும்பம் (Euphorbiaceae famlly):-6 குரோடன்டிக்ளியம், இயூயோர்பியம் அபினொலிஸ், ஜட்ரோபா கர்காஸ். இயூபோர்பியா கொரேலேட்டா, ஹிப்போமேன் மாவி செல்லா, ஸ்டில்லிங்கா, அகாலியா இன்டிகா, யக்கா பிளமன்டோசா. மெர்கூரியா லிஸ்பெரனிஸ், ரெசினஸ் கம்யூனிஸ்.


16. அர்டிகாசேஸ் குடும்பம் (Urticaceae family) : -21 கனபிஸ் இன்டிகா, களபிஸ் சாடிவா, அர்டிகா அர்ன்ஸ். 


17. எரிகேசேஸ் குடும்பம் (Ericaceae family):-8 சிமாபிலியா. லேடம், கால்மியா, ரோடோ டென்ரான்.


18. கம்போசிடேஸ் குடும்பம் (Compositae family) : 4- ஆர்னிகா, ஆர்டிமிசியா வல்கரிஸ், அபிசிந்தினம், கார்டுவஸ் - மரியானஸ், சாமோமில்லா, னோ, எரிக்ரான், இயூபோடோரியம் பெர்போலியேடம், இபோடோரி பர்பியூரம், ஞாபாலியம், ஹெலோனியாஸ், லப்பா அபிசியானலிஸ், இனுலா மில்லி போகியம், சினிசியோ, டாராசாகம், பெல்லிஸ் பெரினிஸ், இச்சி னேகா.


19. ஜக்லேன்டேசேஸ் குடும்பம் (Juglandaceae family)- 10 ஐக்லன்ஸ் கதார்டிகா, ஜக்லனஸ் சினிரியா, ஜக்வன்ஸ் ரெஜியா.


20. மனிஸ்பெர்மாசேஸ் குடும்பம் (Menispermaceae family)14: காக்குலஸ் இன்டிகா.


21. கிரிப்டோகமஸ் குடும்பம் (Cryptogamae family)-6: லைக்கோபோடியம், பொவிஸ்டா, ஸ்டிக்டா

மருத்துவ குறிப்புகள் : மருந்து கொடுக்கும் அளவு, தயாரிக்க பயன்படுத்தும் பொருள்கள் - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Dose of medicine, materials used for preparation - Medicine Tips in Tamil [ Medicine ]


தொடர்புடைய வகை




தொடர்புடைய தலைப்புகள்