மருத்துவம்

குறிப்புகள்

வீடு | அனைத்து வகைகள் | வகை: மருத்துவம்
ஹோமியோபதி என்றால் என்ன? | What is homeopathy?

ஹோமியோபதி என்றால் என்ன?

Category: மருத்துவ குறிப்புகள்

தங்களை “பொறியான்” வலைத்தளம் வாயிலாக வரவேற்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறோம்.

நோயாளி யார்? | Who is the patient?

நோயாளி யார்?

Category: மருத்துவ குறிப்புகள்

ஹோமியோபதி டாக்டர்கள் நோயாளி என்றால் ஒரு வியாதியஸ்தரின் காலையோ கையையோ சொல்ல வில்லை.

ஓமியோபதி விளக்கம் - கேள்வி - பதில் | Homeopathy Explanation - Question - Answer

ஓமியோபதி விளக்கம் - கேள்வி - பதில்

Category: மருத்துவ குறிப்புகள்

ஜெர்மானிய மருத்துவர் சாமுவேல் கிருஷ்டியன் பிரடெரிக் ஹானிமன் அவர்களாவார்.

மருந்து தயாரிப்பு, அளவு வீரியம் கடைபிடிக்க வேண்டியவைகள் | Drug preparation and dosage should be followed

மருந்து தயாரிப்பு, அளவு வீரியம் கடைபிடிக்க வேண்டியவைகள்

Category: மருத்துவ குறிப்புகள்

ஒரு பொருளை நோயாளிக்கு கொடுப்பதற்காக, நோய் குணமாக்க மருந்தாக தயாரிக்கும் கலைக்கு பார்மஸி என்று பெயர்.

மருந்து கொடுக்கும் அளவு, தயாரிக்க பயன்படுத்தும் பொருள்கள் | Dose of medicine, materials used for preparation

மருந்து கொடுக்கும் அளவு, தயாரிக்க பயன்படுத்தும் பொருள்கள்

Category: மருத்துவ குறிப்புகள்

வயது வந்தவர்களுக்கு :- 4 குளோபில்கள் அல்லது 2 மாத்திரைகள், அல்லது ஒரு சொட்டு தாய்க்கரைசல் அல்லது தூள் 60 மிலி கிராம்.

நோயாளிக்கு மருந்தைக் கொடுக்கும்போது மருத்துவர் கடைப்பிடிக்க வேண்டியவைகள் | What the doctor should observe while giving the medicine to the patient

நோயாளிக்கு மருந்தைக் கொடுக்கும்போது மருத்துவர் கடைப்பிடிக்க வேண்டியவைகள்

Category: மருத்துவ குறிப்புகள்

தனிமனிதனின் தனித் தன்மைகள் முக்கியமானதாகும்.

நாட்பட்ட நோய்கள் பற்றி ஆர்கனான் விளக்கம் | Organon explanation of chronic diseases

நாட்பட்ட நோய்கள் பற்றி ஆர்கனான் விளக்கம்

Category: மருத்துவ குறிப்புகள்

பாரா 70. உடல் நலத்தில் ஏற்படும் ஒழுங்கற்ற ஒரு மாற்றத்தை நாம் நோய் என்கிறோம்.

நாட்பட்ட நோய்களும், மியாசங்களும், விளக்கமும் | Chronic diseases, miasma, explanation

நாட்பட்ட நோய்களும், மியாசங்களும், விளக்கமும்

Category: மருத்துவ குறிப்புகள்

மருத்துவத் துறைக்கு மிக முக்கியமான கொள்கையாக உலகப் பொதுமறை திருக்குறள் விதிமுறைப்படி ஒவ்வொரு மருத்துவத்துறையும் கடை பிடிக்க வேண்டியது:

மருந்துகளின் உறவு | Drug Concordent

மருந்துகளின் உறவு

Category: மருத்துவ குறிப்புகள்

வேறு வகைகளில் தோன்றிய மருந்துகளாக இருந்தாலும் அவைகளின் செயல்கள் (Actions) ஒரே மாதிரியாக இருக்கும்.

ஒரு புதிய நோயாளியிடம் மருத்துவர் கடைப்பிடிக்க வேண்டியவைகள்: | What the doctor should observe in a new patient:

ஒரு புதிய நோயாளியிடம் மருத்துவர் கடைப்பிடிக்க வேண்டியவைகள்:

Category: மருத்துவ குறிப்புகள்

மருத்துவர் நோயாளியை அன்புடன் நோயாளி வரவேற்று, மனத்தில் நம்பிக்கை உண்டாக்கும்படியான எண்ணத்தை உருவாக்க வேண்டும்

வியாதிகள் எப்படி உருவாகிறது? | How do diseases develop?

வியாதிகள் எப்படி உருவாகிறது?

Category: மருத்துவ குறிப்புகள்

ஒரு வியாதியை சொஸ்தம் செய்ய ஆரம்பிக்கு முன் வெளிக்காரணங்கள் ஏதாவது இருக்கின்றனவா என்று ஆராய வேண்டும்.

மெட்டீரியா மெடிகா படிப்பதினால் பலன்கள் | Benefits of studying Materia Medica

மெட்டீரியா மெடிகா படிப்பதினால் பலன்கள்

Category: மருத்துவ குறிப்புகள்

மெட்டீரியா மெடிகாவைப் படிப்பதினால் ஒவ்வொரு ஒளஷதத்துக்கும் இருக்கும் வலிமையை நீங்கள் தெரிந்துகொள்கிறீர்கள்.

சரீர சாஸ்திரம் அல்லது உடற்கூறு பற்றிய விளக்கம் | Explanation of Sarira Shastra or Anatomy

சரீர சாஸ்திரம் அல்லது உடற்கூறு பற்றிய விளக்கம்

Category: மருத்துவ குறிப்புகள்

மனித சரீரத்தைத் தலை, கழுத்து, உடல், கைகள், கால்கள் என்று ஐந்து பிரிவுகளாகப் பிரிக்கலாம்.

மூளை (The Brain) மற்றும் கபால நரம்புகள் விளக்கம் | Explanation of The Brain and Cranial Nerves

மூளை (The Brain) மற்றும் கபால நரம்புகள் விளக்கம்

Category: மருத்துவ குறிப்புகள்

கிரேனியம் என்னும் கபாலத்தினுள்ளே நமது மூளை இருக்கிறது.

இரத்தமும், இரத்த ஓட்டக் கருவிகளும் | Blood and circulatory systems

இரத்தமும், இரத்த ஓட்டக் கருவிகளும்

Category: மருத்துவ குறிப்புகள்

இரத்தத்தின் மூலமாக சரீரத்தின் பல பாகங்களுக்கு வேண்டிய போஷிப்புப் பொருள்களும் பிராண வாயுவும் போய்ச் சேருகின்றன.

சரீர சாஸ்திரத்தில் சுவாசத்தின் பங்கு | Role of Breath in Sarira Shastra

சரீர சாஸ்திரத்தில் சுவாசத்தின் பங்கு

Category: மருத்துவ குறிப்புகள்

சுவாச சம்பந்தமான உறுப்புக்கள்: நாம் உள்ளே இழுக்கும் மூச்சுக் காற்று மூக்கு அல்லது வாயின் வழியாக சப்தபதம், (Pharynx) என்ற பாகத்தை அடைகிறது.

சருமம் (The Skin) பற்றிய விளக்கங்கள் | Descriptions of The Skin

சருமம் (The Skin) பற்றிய விளக்கங்கள்

Category: மருத்துவ குறிப்புகள்

நமது சரீரம் பூராவையும், சருமம் அல்லது தோல் மூடிக்கொண்டு இருக்கிறது.

காதுகள் (The Ears) கண்கள் பற்றிய குறிப்புகள் | Notes on The Ears, Eyes

காதுகள் (The Ears) கண்கள் பற்றிய குறிப்புகள்

Category: மருத்துவ குறிப்புகள்

காதுகள் சப்த அலைகளைக் கிரகித்து அவைகள் மூளைக்கு எட்டும்படியாக நரம்பு உணர்ச்சிகளாக மாற்றுகின்றன.

ஜனன இந்திரியங்கள் | The Sex Organs

ஜனன இந்திரியங்கள்

Category: மருத்துவ குறிப்புகள்

ஆண்களின் ஜனனேந்திரியங்கள், பீஜம், ஆண்குறி, இந்திரிய நரம்பு இவைகளுடன் இன்னும் பல உபயோகங்கள் கொண்டவை.

ஹோமியோபதி மருந்துகளின் குணங்கள் | Properties of Homeopathic medicines

ஹோமியோபதி மருந்துகளின் குணங்கள்

Category: மருத்துவ குறிப்புகள்

ஹோமியோபதி மருந்துகள், திரவ ரூபமாகவும் (Tinctures) பெரிய உருண்டைகளாகவும் (Pilules) சிறிய உருண்டைகளாகவும் (Globules) மாவாகவும் (Triturtions) பில்லைகளாகவும் (Pills) தயார் செய்யப்படுகின்றன.

ஹோமியோபதி மருந்துகளின் பெயர்கள் மற்றும் குணங்கள் | Names and properties of homeopathic medicines

ஹோமியோபதி மருந்துகளின் பெயர்கள் மற்றும் குணங்கள்

Category: மருத்துவ குறிப்புகள்

இது துரிதமாய் வேலை செய்யும் ஓர் ஒளஷதம்.

வியாதிகளும் அவற்றிற்கு வைத்தியமும் | Diseases and their cures

வியாதிகளும் அவற்றிற்கு வைத்தியமும்

Category: மருத்துவ குறிப்புகள்

வியாதியற்ற நாடி ஒரே சீராகவும், சுறுசுறுப்பாகவும், சாதாரண பலத்துடனும், மிருதுவாக உப்புவதாகவும் இருக்கும்.

காய்ச்சல் பற்றிய மருத்துவ விளக்கம் | Medical description of Fever

காய்ச்சல் பற்றிய மருத்துவ விளக்கம்

Category: மருத்துவ குறிப்புகள்

கீல் வாயு, கீல்வாத சுரம் முதலியவைகளின் சிறு புளிப்புத் திராவக சம்பந்தமாக (Acid) இருக்கும்.

உறுப்புகள் - நோய்கள் - மருந்துகள் | Organs - Diseases - Medicines

உறுப்புகள் - நோய்கள் - மருந்துகள்

Category: மருத்துவ குறிப்புகள்

குளிப்பதனாலும், இரைப்பை கோளாறினாலும் தலைவலி.

மருத்துவம் | Medicine

நான் கற்றதையும், கண்டறிந்தவைகளையும் இவ்வுலகம் பெற்று உய்தல் வேண்டுமெனக் கருத்தில் கொண்டு கட்டுரைகளை எழுதியுள்ளேன்.

: மருத்துவம் - குறிப்புகள் [ மருத்துவ குறிப்புகள் ] | : Medicine - Tips in Tamil [ Medicine Tips ]

மருத்துவம்

முன்னுரை:

நான் கற்றதையும், கண்டறிந்தவைகளையும் இவ்வுலகம் பெற்று உய்தல் வேண்டுமெனக் கருத்தில் கொண்டு கட்டுரைகளை எழுதியுள்ளேன். மேலும் உலகில் உள்ள மனிதர்கள் அனைவரும் நல்ல ஆரோக்யத்திடனும், உடல் அமைப்புடனும், ஆரோக்ய சிந்தனைகள், தெளிவான குறிகோள்கள், மகிழ்ச்சியான மன நிலைகள் பரவ வேண்டும் என்ற பொது நலத்துடனும் எழுதுகிறேன். ஆகவே இந்த வலைதளங்களில்  ஆரோக்கியம், மருத்துவம், சித்த மருத்துவம் மற்றும் ஆன்மீகம் போன்ற தலைப்புகளில் நல்ல தகவல்களை அனைவரும் பார்த்து படித்து பயன் பெற வேண்டும் என்ற நோக்கத்தில் எழுதப்படுவை ஆகும். குறிப்பாக இந்தக் கட்டுரைகளில் ஓமியோபதி சிகிச்சையும், லூஸ்ஸர் பயோ மருத்து சிகிச்சையும், மலர் மருந்துகள் கொடுத்து பயன் பெற்றதையும், மியாசத்தைப் பற்றியும், நோய் நாடலையும் விவர்த்திருப்பது நன்மை பயப்பதாகும். மருந்துகளின் உறவுகளைத் தனித் தனியாக விவரித்திருப்பது பயனுள்ளதாகும். நோபைத் தடுப்பதற்குரிய மருந்துகளைப் பற்றி இயம்புவது மிகவும் பொருத்தமான பகுதியாகும். இது மருத்துவ உலகிற்கும், தமிழுக்கும் என்னால் முடிந்த சிறு சேவையின் பகுதியாகக் கருதுகிறேன்.

நோயின் தோற்றத்தையும், காரணத்தையும், நோயை நீக்கும் வழிமுறைகளையும் ஆய்ந்து மருத்துவம் செய்தல் வேண்டும் என்பது வள்ளுவப் பெருமானின் அழியா வாக்காகும். ஓமியோபதி மருத்துவமும் அந்த அடிப்படையைக் கொண்டதே யாகும்.


நாற்பது ஆண்டுக்கால மருத்துவ அனுபவம் கொண்டவர்கள் தன்னை நாடிவந்த பிணியாளர்களுக்கு பணி செய்த வகையில் அடைந்த அனுபவங்களைப் பிறரும் படித்து நலம் பெறவேண்டும் என்ற மன உந்துதலால், இந்த கட்டுரைகளை “பொறியான்” வலைத்தளம் மூலமாக விவரமாகவும் தெளிவாகவும் எழுதலானேன். எனக்கு ஏற்கனவே ஆக்கமும் ஊக்கமும் ஊட்டிய தமிழுலகம் இந்தக் கட்டுரைகளையும் வரவேற்றுத் துணைபுரிய வேண்டுகின்றேன்.

வணக்கம்.


: மருத்துவம் - குறிப்புகள் [ மருத்துவ குறிப்புகள் ] | : Medicine - Tips in Tamil [ Medicine Tips ]

வீடு | அனைத்து வகைகள் | வகை: மருத்துவம்