
வேறு வகைகளில் தோன்றிய மருந்துகளாக இருந்தாலும் அவைகளின் செயல்கள் (Actions) ஒரே மாதிரியாக இருக்கும்.
மருந்துகளின் உறவு ( CONCORDENT ) வேறு வகைகளில் தோன்றிய மருந்துகளாக இருந்தாலும் அவைகளின் செயல்கள் (Actions) ஒரே மாதிரியாக இருக்கும். அவைகளில் முக்கியமானவற்றின் பட்டியல் 1. அகோனைட் நாப்பல்லிஸ் பெல்லடோனா, பிரையோனியா, காந்தாரிஸ், சாமோ மில்லா, மெர்கூரி, ரஸ்டாக்ஸ், செபியா, சல்பர். 2. அகாரிகஸ் மஸ்காரியஸ் கல்காரியாகார்ப், நக்ஸ்வாமிகா. சிலிகா, லைக்கோ போடியம். 3. அலுமினா பிரையோனியா, இபிகா, பல்சாடில்லா. 4. ஆம்ராகிரிசியா பெல்லடோனா, கல்காரியா கார்ப், லைக்கோபோடியம், நக்ஸ்வாமிகா, சல்பர். 5. அமோனியம் மூரியாடிகம்— பல்சாடில்லா, ரஸ்டாக்ஸ். 6. அனகார்டியம் கபியா கோனியம், நேட்ரம் மூர், 7. அங்கஸ்ட்ரா விரா- ரஸ்டாக்ஸ். 8. ஆன்டிமோனியம் குருடம்— ஹிபார்சல்ப், மெர்கூரி, செபியா, சல்பர். 9. ஆன்டிமோனியம் டார்ட்- பெல்லடோனா, சைனா, இபிகா, காக்குலஸ், ஓபியம், பஞ்சாடில்லா, செபியா, 10. அபிஸ் மெலிபிகா ஆர்சனிகம் ஆன்பம், பல்சாடில்லா, காந்தாரின், சைனா, லைக்கோபோடியம், செபியா, சல்பர், 11. ஆர்னிகா— சிகூடா, இபிகா, ஜிங்கம், பெர்ரம்மெட். 12. ஆர்கனிகம் ஆல்பம் சாமோமில்லா, சைனா, பெர்ரம்மெட், ஹிபார்சல்ப், ஐயோடம், இபிகா, லைக்கோபோடியம், மெர்கூரி, நக்ஸ் வாமிகா. சல்பர். 13. அசபோடிடா – சைனா, மெர்கூரி, நைட்ரிக் ஆசிட், செபியா. 14. அவ்ரம் மெட்டாலிகம் நக்ஸ்வாமிகா, பல்சாடில்லா. 15. பாரிடா கார்ப் ஆர்சனிகம் ஆல்பம், நக்ஸ்வாமிகா, செபிகா, ஜிங்கம், 16. பெல்லடோனா அகோனைட், கல்காரியா கார்ப், ஹீபார்சல்ப், லாச்சல், மோச்சஸ், செபியா, மெர்கூரி. 17. பிஸ்மத்- கல்காரியா கார்ப், காக்குலஸ், இக்னேசியா. 18. போரக்ஸ் - சாமோமில்லா, ஃபியா, பிரையோவியா. 19. பிரையோனியா அகோனைட், அலுமினா, மில்லிபோலியம், பல்சாடிஸ்ஸா, ரோடோடென்ரன், ஆர்சனிகம் ஆல்பம், கல்காரியா கார்ப், கார்போ விஜிடபிள். 20. கலாடியம் - காப்சிகம், காந்தாரிஸ். 21. கல்காரியா கார்ப் – அகாரிகஸ், பெல்லடோனா, பிஸ்மத் இபிகா, லைக்கோ போடியம், நேட்ரம் மூர், நைட்ரிக் ஆசிட், நக்ஸ்வாமிகா. பல்சாடில்லா, சரசபரில்லா, சிலிகா, சல்பர். 22. காம்பர் ஓபியம், காத்தாரிஸ் 23. கன்னபிஸ் சாடிவா – கல்காரியா கார்ப், நைட்ரிக் ஆட், பல்சாடில்லா, தூஜா. 24. காந்தாரிஸ் – அகோனைட், வைக்கோபோடியம், பங்சாடில்லா,காம்பர், அபிஸ்மெல். 25. கார்போ அனிமலிஸ் – கார்போ விஜிடபிள் ரோடோ டென்ரன், தூஜா. 26. கார்போ விஜிடபிள்ஸ் சைனா, மெர்கூரி, ஆர்சவீகம் ஆல்பம், பிரையோனியா. பெர்ரம், வாச்சஸ், நேட்ரம்மூர், பெட்ரோலியம், பல்சாடில்வா, சல்பர். 27. காஸ்டிகம் லாச்சஸ், நேட்ரம்மூர், செபியா, சல்பர், பல்சாடில்லா, ரஸ்டாக்ஸ், சிலிகா. 28. சாமோமில்லா - அகோனைட், காக்குலஸ், ஹிபார் சல்ப், இக்னேசியா, நக்ஸ்வாமிகா, பல்சாடில்லா, சல்பர், ஆர்சனிகம் ஆல்பம், 29. செலிடோனியம் - கல்காரியா கார்ப், பல்சாடில்லா, சல்பர், 30. சைனா - ஆர்னிகா, ஆர்சனிகம் ஆல்பம், அசபோடிடா, பெல்ல டோனா,கார்போ விஜிடபிள், பெர்ரம், ஒபிகா, வாச்சஸ், மெர்கூரி, பல்சாடில்லா, விராட்ரம் ஆல்பம். 31. சிகூடா வைரோசா – ஆர்னிகா,மெர்கரி, ஓபியம், ரஸ்டாக்ஸ். 32. சீனா சைனா, மெர்கூரி,காம்பர்! 33. கிளமாடிஸ் ரோடோடென்ரன், பிரையோனியா,கிராபைடிஸ், பெர்கூர், ரஸ்டாக்ஸ். 34. காக்குலஸ் இண்டிகா - சாமோமில்லா. இக்னேரியா, இபீகா, ஆன்டிமோனியம் டார்ட், கல்காரியாகார்ப், குப்ரம்மெட், மோச்சஸ், பிஸ்மத். 35. கபியா காலோ சிந்திஸ், பெல்லடோனா, ஓபியம், மெர்கூரி, போரக்ஸ், புரோமியம், சல்பர், மோச்சஸ, பல்சாடில்லா. நக்ஸ்வாமிகா. 36. கால்சிகம் – பெல்லடோனா, மெர்கூரி, புளோரிக்,ஆசிட், நக்ஸ்வாமிகா, பல்சாடில்லா. 37. காலோசின்திஸ் - கபியா, ஸ்டாபிசாகரியா, காஸ்டிகம், பெல்லடோனா. ரீயம், பிரையோனியா. 38. கோனியம் வாச்சஸ், லைக்கோ போடியம், நைட்ரிக் ஆசிட், பல்சா டில்லா, ஆன்டிமோனியம் டார்டாரிகம். 39. கிரியோசோட் நக்ஸ்வாமிகா, நேட்ரம்மூர், செபியா, சல்பர். 40. குரோகஸ் சாடிவா – ஓபியம்,பிளாடினம், 41. குப்ரம் மெட்டாலிகம் - ஹிபார்சல்ப், பல்சாடில்லா, விராட்ரம் ஆல்பம், பெல்ல டோனா, சைனா, இக்னேசியர், இபிகா, மெர்கூரி, நக்ஸ்வாமிகா ஓபியம், செபியா. 42. சைகிளாமன் – கோனியம், பல்சாடில்லா. 43. டிஜிடாலிஸ் - ஆர்சனிகம் ஆல்பம், தக்ஸ்வாமிகா, ஓபியம், மெர்கூர், பிளாடினம், பாஸ்பரஸ், சல்பூரிக் ஆசிட். 44. டிரோசிரா - சினா, ஹிபார்சல்ப், இபிகா, ஸ்பான்ஜியா. 45. டல்கமாரா ஆர்சனிகம் ஆல்பம், குப்ரம்மெட், மெர்கூரி, பாஸ்பாரிக் ஆசிட், ரஸ்டாக்ஸ், செபியா, சல்பர். 46. ஈயுபோரேசியா – கன்னபிஸ்சாடிவா, ஹீபார்சல்ப், நக்ஸ்வாமிகா. 47. புளோரிக் ஆசிட் - கல்காரியா கார்ப், சைனா. கோவ்சிகம், கிராபைடிஸ், சிலிகா. 48. பெர்ரம் மெட்டாலிகம் - அபிஸ்மெல், ஆர்சனிகம் ஆல்பம், ஹிபார்சல் டுபிகா, பல்சாடில்லா. 49. கிராபைடிஸ் நேட்ரட்டூர், பல்சாடில்லா. அபிஸ்மெல், பெல்லடோனா, லைக்கோபோடியம், நக்ஸ்வாமிகா, செபியா, தூஜா. 50. குயாகம் பிரையோவியா, கிராபைடிஸ்,மெர்கூரி. 51. ஹெல்லிபோரஸ் - பெல்லடோனா, சைனா, பாஸ்பரஸ். 52. ஹிபார் சல்ப் பெல்லடோனா. சாமோமில்லா, குப்ரம், பெர்ரம், ஐயோடம், லாச்சஸ், மெர்சூரி, சிலிகா, ஸ்பான்ஜியா, ஜிங்கம். 53. ஹாயசியாமஸ் குப்ரம் மெட், பாஸ்பாரிக் ஆட், பிளம்பம், வலேரியன், ஸ்டிரமோனியம். 54. இக்னேசியா அலுமினா, ஆர்விகா, ஆர்சனிக் ஆல்பம், பிஸ்மத், கார்பேr விஜிடபிள், சாமோமில்லா, குப்ரம், நக்ஸ்வாமிகா, பிளாடினம், செரினியம், ஜிங்கம். 55. ஐயோடம் - ஆர்சனிகம் ஆல்பம், ஹிபார்சல்ப், சைனா, பெல்லடோனா. பிரோமின், பிரையோனியா, மெர்சூரி, ஸ்பான்ஜியா, பாஸ்பரஸ். 56. இபிகா ஆன்டிமோலியம் டார்டாரிகம், ஆர்னிகா, ஆர்சனிகம் ஆல்பம், கல்காரியா கார்ப், நக்ஸ்வாமிகா, சைனா, குப்ரம், பெர்ரம், பல்சாடில்லா, விராட்ரம் ஆல்பம். 57. காலி சால்ட்ஸ் - ஆர்சனிகம் ஆல்பம், பெல்லடோனா, லைக்கோபோடியம், மங்கானம், நேட்ரம் மூர், ரைட்ரிக் ஜூட், பல்சாடில்லா. 58. லாச்சஸ் — பெல்லடோனா காஸ்டிகம், கோனியம், ஹிபார்சல்ப் மெர்கூரி, பிளாடினம், பல்சாடில்லா. 59. லாராசரஸ் காந்தாரில், இபிகா, மெர்சூரி. 60. லேடம்பால் – பிரையோனியா. பல்சாடில்லா. டல்க லைக்கோபோடியம், 61. லைக்கோபோடியம் - ஆர்சனிகம் ஆல்பம், கல்காரியாக கார்ப், காந்தாரிஸ், சாமோமில்லா, வாச்சஸ், நேட்ரம், தக்ஸ்வாமிகா, பசொடில்லா. 62. மெக்னீசியர்மூர் — கல்காரியாகார்ப், செபியா, லைக்கோபோடியம், நக்ஸ் வாமிகா. 63. மங்கானம் மெட்டாலிகம் பிரையோனியா, லைக்கோபோடியம், பல்சாடில்லா. 64. மாரம்வீரம் கபிஸா, இக்னேசியா. 65. மெர்கூரி ஆன்டிமோனியம், குருடம், அசபோடிடா. 66. மெசிரியம் பிரையோனியா, மெர்கூரி, நைட்ரிக் ஆசிட், ரஸ்டாக்ஸ். 67. மில்லிபோலியம் பிரையோனியா, நக்ஸ்வாமிகா, பல்சாடில்லா. 68. மோச்சய் பெல்லடோனா,பான்பரஸ், கபியா, ஓபியம். 69. மூரியாடிக் ஆசிட் - பிரையோனியா, ஆர்சனிகம் ஆல்பம், லைக்கோபோடியம். 70. நேட்ரம்மூர் பல்சாடில்லா, ஆர்சனிகம் ஆல்பம், சைனா, கிரியோசோட், ரூடா. 71. நைட்ரிக் ஆசிட் — கல்காரியாகார்ப், ஹிபார்சல்ப், மெர்கூரி, பெட்ரோலியம், செபியா, பல்சாடில்லா, தூஜா, கோனியம், பெல்லடோனா. 72. நக்ஸ்மோசாடா- காக்குலஸ், இக்னேசியா, செபியா. 73. நக்ஸ்வாமிகா அகாசிகஸ், ஆர்சனிகம் ஆல்பம், பெல்லடோனா, கல்காரியா கார்ப், சாமோமில்லா, கிரியோசோட், இபிகா, போடியம். மில்விபோலியம், ஓபியம், பெட்ரோலியம் பாஸ்பரஸ், ரஸ்டாக்ஸ். 74. ஒலியான்டர் — காக்குலஸ். 75. ஓபியம் பெல்லடோனா, காம்பர், மெர்கூரி, பிளம்பம், ஆன்டிமோனியம் டார்ட், கபியா, குப்ரம், இபிகா, நக்ஸ்வாமிகா. 76. பாரிஸ்குவாட்ரிபோலியா – ஐயோடம், நக்ஸ்வாமிகா, பாஸ்பரஸ். 77. பெட்ரோலியம் அகாரிகஸ், ஆர்சனிகம் ஆல்பம், லைக்கோபோடியம். நைட்ரிக்ஆசிட், பல்சாடில்லா, சிலிகா, சல்பர், நூஜா. 78. பாஸ்பரஸ் - நக்ஸ்வாமிகா, பல்சாடில்லா, செபியா, கிராபைடிஸ், இபிகா டிஜிடாலிஸ், ஐயோடம், ஆர்சனிகம் ஆல்பம். 79. பாஸ்பாரிக் ஆசிட் பெல்லடோனா, டிஜிடாலிஸ் டல்கமாரா, ஹயாசியாமஸ், லாச்சஸ், ரீயம், மெர்கூரி. 80. பிளாடினம் காஸ்டிகம், லாச்சஸ், பிளம்பம், பல்சாடில்லா. 81. பிளம்பம் நக்ஸ்வாமிகா, ஒபியம், பிளாடினம், சல்பர், ஸ்டிரமோனியம், பெல்லடோனா. 82. பல்சாடில்லா பெல்லடோனா. பிரையோனியா, காந்தாரிஸ், சாமோ மில்லா, குப்ரம், கிராபைடிஸ், லாச்சஸ், லேடம், நேட்ரம் மூர், பிளாடினம், செபியா, ஸ்டேனம், சல்பூரிக் ஆசிட், சைனா. 83. ரனன்குலஸ் பல்போசஸ் - பிரையோனியா, பல்சாடில்லா, வெர்பாஸ்கம். 84. ரனன்குலஸ் ஸ்கிலராடிஸ் ஆர்சனிகம் ஆல்பம், பல்சாடில்லா, விராட்ரம் ஆல்பம். 85. ரீயம் நக்ஸ்வாமிகா, பெல்லடோனா, பல்சாடில்லா, சாமோ மில்லா, மெர்கூரி, பாஸ்பாரிக் ஆசிட், 86. ரோடேடென்சன்- மெர்கூரி, காஸ்டிகம், கல்காரியா கார்ப், நக்ஸ்வாமிகா செபியா. பிரிகா. 87. ரஸ்டாக்ஸ் - ஆர்சனிகம் ஆல்பம், நக்ஸ்வாமிகா, செபியா,பெல்லடோனா. காஸ்டிகம், ளெமாடின் சுபியாமெபிரியம், லைக்கோபோடியம். 88. ரூடா– இக்னேசியா, நேட்ரம் மூர், 89. சபதில்லா - ஆர்சனிகம் ஆல்பம், பெல்லடோனா, நக்ஸ்வாமிகா. 90. சபினா - ஆர்விகா, கல்காரியா கார்ப். 91. சம்புகஸ் - சைனா, ரஸ்டாக்ஸ். 92. சரசபரில்லா - பெல்லடோனா, கல்காரியா கார்ப், மெர்கரி. 93. சில்லா - ஆர்விகா, ஆர்சவிகம் ஆன்பம், மில்லிபோலியம். 91. சீகேல் கார்னூடம் – ஆர்சனிகம் ஆல்பம், பெல்லடோனா, காலோசித்திஸ் 95. செலினியம் - அலுமினா, இக்னேயொ, நக்ஸ்வாமிகா, பல்சாடில்லா செபியா. 93. செனிகா - ஆர்னிகா, பெல்லடோனா, ஸ்டேனம், பாஸ்பரல், சல்பர். 97. செபியா - அகோனைட், பெல்லடோனா, காஸ்டிகம், சைனா, நைட்ரிக் ஆசிட், பல்சாடில்லா, ரோடோடென்ரன், சிவிதா, சல்பர், 98. சிலிகா - கல்காரியா கார்ப், ஹிபார்சல்ப். செபியா, போரக்ஸ், மெரியம், பல்சாடில்லா. 99. ஸ்பைஜீலியா - மெர்கூரி, நேட்ரம்மூர், பிஸ்மத், டிஜிடாலிஸ் 100. ஸ்பாஞ்சியா- புரோமின், டிரோசிரா, ஹிபார்சல்ப், 101. ஸ்டேனம் - லாச்சஸ், பல்சாடில்லா. கல்காரியா கார்ப் 102. ஸ்டாபிசாகரியா – ஆர்சனிகம் ஆல்பம், காலோசித்திஸ், மெர்கூரி. 103. ஸ்டிரமோனியம் - குப்ரம், நக்ஸ்வாமிகா, பிளம்பம். 104. சல்பர் - பல்சாடில்லா, செபியா, தூஜா, மெர்கூரி, சைனா, நக்ஸ் வாமிகா, வலேரியன், பெர்ரம், காஸ்டிகம், கல்காரியா கார்ப். 105. சல்பூரிக் ஆசிட் – கோனியம், பிளம்பம், ஒபிகா, பொரம். 106. தூஜா கார்போ அனிமலிஸ், ஹிபார் சல்ப், மெர்கூரி, பெட்ரோலியம், பல்சாடில்லா, கனபிஸ் சாடிவா. 107. வலேரியன் - மெர்கூரி, பால்பரன், பல்சாடில்லா, சல்பர், சாமோமில்லா, கபியா, இக்னேசியா. 108. விராட்ரம் ஆல்பம் - சைனா, குப்ரம், பெர்ரம், ஆர்னிகா, இபிகா. 109. வெர்பாஸ்கம் – பாஸ்பரஸ், புஸ்சாடில்லா, சல்பர், செபியா. 110. வயோலா ஓடராடா – நக்ஸ்வாமிகா, பாஸ்பரஸ், சினா. 111. வயோலா டிரைகலா – ரஸ்டாக்ஸ், செபியா, நைட்ரிக் ஆசிட் 112. ஜிங்கம் - ஆர்னிகா, பாரிடாகார்ப், ஹிபார்சல்ப், இக்னேசியா, மெர்கூரி, லாச்சஸ், கார்போ விஜிடபிள்.
மருத்துவ குறிப்புகள் : மருந்துகளின் உறவு - மருத்துவ குறிப்புகள் [ மருத்துவம் ] | Medicine Tips : Drug Concordent - Medicine Tips in Tamil [ Medicine ]