யோகம் என்பது என்ன?
Category: ஆரோக்கிய குறிப்புகள்
'யோக' என்பது சம்ஸ்க்ருதத்தின் 'யுஐ' என்ற வேர்ச்சொல்லிலிருந்து உருவானது.
சூட்சம வ்வாயாம்
Category: ஆரோக்கிய குறிப்புகள்
யோக பயிற்சிக்கு முன்பு உடலை தளர்த்துவதற்காக சூட்சம வ்வாயாம் அல்லது சிதிலீகரண வ்வாயாம் செய்ய வேண்டும்.
நின்ற நிலையில் செய்யும் ஆசனங்கள்
Category: ஆரோக்கிய குறிப்புகள்
மூச்சை உள்ளிழுத்தபடி இரண்டு கைகளையும் தோளுக்கு சமமாக தூக்கி, மூச்சை வெளியில் விடவும்.
உட்கார்ந்த நிலையில் செய்யும் ஆசனங்கள்
Category: ஆரோக்கிய குறிப்புகள்
சமதள ஸ்திதியில்: (அ) இடது காலை மடித்து. இடது குதிகாலை வலது தொடையின் ஆரம்பத்தில் பொருத்தவும்.
படுத்த நிலையில் செய்யும் ஆசனங்கள்
Category: ஆரோக்கிய குறிப்புகள்
சமதள ஸ்திதியில்: (அ) முதுகை தரையின் மேல் வைத்து படுத்து. கால் முட்டிகளை விறைப்பாக ஆக்கவும்.
பிராணாயாமம்
Category: ஆரோக்கிய குறிப்புகள்
விலங்குகளின் ஆயுளுக்கும் அவைகளின் மூச்சு செயலுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.
யோக நித்ரா
Category: ஆரோக்கிய குறிப்புகள்
பரபரப்பான இன்றைய வாழ்க்கை முறையில் மனிதனுக்கு தூக்கம் என்பது ஒரு பிரச்சினையாக உள்ளது.
தியானப் பலன்கள்
Category: ஆரோக்கிய குறிப்புகள்
மனித உடலில் மிக முக்கியமான பகுதி சுவாசகோஸமே (நுரையீரல்) ஆகும்.
மனிதனின் அமைப்பு எப்படி அமையப் பெற்று உள்ளது?
Category: ஆரோக்கிய குறிப்புகள்
மனிதனின் அமைப்பு மிகவும் நுணுக்கமாகவும் எளிதில் புரிந்து கொள்ள முடியாததாகவும் இருக்கின்றது.
சுயக் கட்டுப்பாடு பற்றி தெரியுமா?
Category: ஆரோக்கிய குறிப்புகள்
மனிதன் தனக்குத்தானே சில கட்டுப்பாடுகளை வைத்துக் கொள்ள வேண்டியவனாகிறான்.
தியானத்தில் உடல் கட்டுப்பாடு அவசியமா?
Category: ஆரோக்கிய குறிப்புகள்
ஒருவன் தனக்குத்தானே கேடு புரிந்துகொண்டு விடாமல் காத்துக் கொள்ளவேண்டும் என்றால் அதற்கு உடல் கட்டுப்பாடும் அவசியம்.
பிராணாயாமம் செய்முறை
Category: ஆரோக்கிய குறிப்புகள்
நரம்பு மண்டலம், மூளையின் பாகங்கள் அதன் ஆறுவித சக்திகள் ஆகியவற்றோடு நெருங்கிய தொடர்புள்ளது.
பிரத்தியாகாரம்
Category: ஆரோக்கிய குறிப்புகள்
மனதைச் சுத்திகரித்தல் என்றும் பிரத்தியாகார முறையை கூறலாம்.
தியானம் என்றால் என்ன?
Category: ஆரோக்கிய குறிப்புகள்
மந்திரம் என்பது மகா புனிதமானது. இதைச் சாதாரணமாக நினைத்து விடக்கூடாது.
தியானத்தடைகளும் தீர்க்கும் வழிகளும்
Category: ஆரோக்கிய குறிப்புகள்
ஒருவன் பிணியினால் துள்புற்றால் கவனம் உடல் மீது இழுக்கப்பட்டு விடும். அப்போது தியானம் இல்லை.
தியானத்திற்கு உதவுபவை எவை?
Category: ஆரோக்கிய குறிப்புகள்
மேலான எண்ணங்களை வளர்த்துக்கொள்வது தியானத்திற்கு உதவி என்று பெரியவர்கள் பலர் கூறியுள்ளனர்.
தியானத்தின் நன்மைகள் என்ன?
Category: ஆரோக்கிய குறிப்புகள்
சரியான, நல்ல குருவிடம் போதுமான காலத்திற்குப் பயிற்சியை ஒழுங்காகச் செய்தால் அநேக நன்மைகளை அடையலாம்.
தியானம் பற்றிய கருத்துக்கள்
Category: ஆரோக்கிய குறிப்புகள்
மகாபாரதத்தில் சாந்தி பருவத்தில் ஒரு முழு அத்தியாயத்தில் தியானத்தைப் பற்றி வருகிறது.

வாழ்வில் சுகத்தைத் தேடும் முயற்சியில் எல்லோரும் ஈடுபட்டனர். இவற்றுள் பாரதீய வழிமுறை அடிப்படையானதும் தாக்கம் ஏற்படுத்துவதாயும் உள்ளது.
: ஆரோக்கியம் - குறிப்புகள் [ ஆரோக்கியம் குறிப்புகள் ] | : Health - Tips in Tamil [ Health Tips ]
ஆரோக்கியம்
வாழ்வில் சுகத்தைத் தேடும் முயற்சியில் எல்லோரும் ஈடுபட்டனர்.
இவற்றுள் பாரதீய வழிமுறை அடிப்படையானதும் தாக்கம் ஏற்படுத்துவதாயும் உள்ளது. சுகம்
வெளிப்பொருட்களை எதிர்பார்த்து அமைவதல்ல; நம் மனநிலையைப் பொருத்தது என்று நமது சாஸ்திரங்கள் கூறுகின்றன.
மனதின் சமநிலை, உறுதியான நிலை சுகத்தைப் பெற உதவிகரமாய் இருக்கும்.
உறக்கம், மன அலைச்சல் இந்த இரண்டு நிலைகளும் மனத்தை ஒருமுகப்படுத்தும்
முயற்சிக்கு இடையூறாக இருக்கின்றன. யோகத்தின் மூலமாக இத்தகைய அலையும் மனதை உறுதிப்பட
செய்து நிரந்தர சுகத்தை அடைய முடியும்.
இந்த யுகத்தை விஞ்ஞான யுகம் என்றும் தொழில்நுட்ப யுகம் என்றும்
கூறுகிறார்கள். விஞ்ஞானத்தின் புதிய கண்டு பிடிப்புகளினால். வாழ்க்கையில் பல விதமான
வசதிகள் கிடைத்துள்ளன. வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சிகரமான நிலையில் உள்ளது. ஆனால். வாழ்க்கையில்
ஒரு வகையான இயந்திரகதியும் போலித்தனமும் அதிகரித்து வருகிறது. அதனால் மனிதன் எப்பொழுதும்
அமைதியிழந்து ஒரு பதட்ட நிலையில் இருக்கிறான். விஞ்ஞான தொழில்நுட்பத்தில் வளர்ச்சியடைந்துள்ள
நாடுகளில் இது அதிகமாகியுள்ளது. இந்த வேதனையிலிருந்து விடுபட பலர், போதைப் பொருட்களையும்.
மயக்க மருந்துகளையும் உபயோகிக்கிறார்கள். ஆனால் இந்த போதைப் பொருட்களும், மயக்க மருந்துகளும்
அவர்களுக்கு கானல் நீராக மாறி, அவர்களது உடலுக்கும் மனதுக்கும் பல விபரீத விளைவுகளை ஏற்படுத்துகின்றன.
இந்நிலையில். உலகத்திலுள்ள பலவகை தரிசனங்களையும். தத்துவ ஞானங்களையும்
நோக்கி மக்கள் கவரப்படுகிறார்கள். அவைகளுள் பாரதத்தின் 'யோக' தரிசனம் மிகுந்த
முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது.
யோகம். மேலே கூறிய 'உண்மையைத்
தேடிச் செல்வோர்க்கு' வரப்பிரசாதமாக அமைந்தது மட்டுமல்லாமல், சாதாரண மனிதர்களுக்கும்
உடலுக்கும் உள்ளத்திற்கும் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் ஒரு சுலபமான. இயல்பான வழியாகத்
தென்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, இந்த யோகம் என்னும் விஷயம் பற்றி அஞ்ஞானத்தின் காரணமாக சில தவறான
கருத்துக்கள் மக்கள் மனதில் இருப்பது தெரிகிறது. அவற்றைப் போக்குவது அவசியமாகிறது.
இந்த ஆரோக்கியம் தலைப்புகளில் வரும் கட்டுரைகள் மனதின் ஆரோக்யத்தை மையமாகக் கொண்டு
பல கட்டுரைகள் எழுதப்படும். குறிப்பாக ஆரோக்கியம் தரும் விசயங்கள், யோகாசனம்,
தியானம், நல்ல குணநலன்கள் போன்ற பலவற்றை கருத்தில் கொண்டு எழுதப்படுகிறது.
படித்துப் பயன் பெற பொறியான் வலைத்தளம் சார்பாக வாழ்த்துகளையும் வணக்கங்களையும்
தெரிவித்து கொள்கிறோம்.
: ஆரோக்கியம் - குறிப்புகள் [ ஆரோக்கியம் குறிப்புகள் ] | : Health - Tips in Tamil [ Health Tips ]